நடுவர்களுக்கான கருத்தரங்கம்

சென்னை: டேபிள் டென்னிஸ் நடுவர்களுக்கான பயிற்சி, கருத்தரங்கம் மற்றும் எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு டேபிள் டென்னிஸ்  சங்கம் வெளியிட்டள்ள செய்திக் குறிப்பு: சங்கத்தின் சார்பில் டேபிள் டென்னிஸ்  நடுவர்களுக்கு திறன் மேம்பாட்டு கருத்தரங்கமும், எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். சென்னை நேரு விளையாட்டரங்கில்  மே 26ம்தேதி கருத்தரங்கம் நடைபெறும். இதில் பங்கேற்பவர்களுக்கு 500 ரூபாய் பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு... பொதுச் செயலாளர் வித்யாசாகர், 9444060262.

Advertising
Advertising

Related Stories: