குற்றம் சேலம் அருகே ரூ.16 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் May 21, 2019 சேலம் சேலம்: சங்ககிரி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த மளிகை கடைக்காரர் அப்துல் பாய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்