8 வழிச்சாலையை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதற்கு சேலம் மாவட்ட விவசாயிகள் கண்டனம்

சேலம்: 8 வழிச்சாலையை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதற்கு சேலம் மாவட்ட விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் அருகே பூலாவரியில் முதல்வரை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Related Stories: