நாட்டிலேயே மிகவும் குள்ளமான பெண் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார்

மத்திய பிரதேசம்: நாட்டிலேயே மிகவும் குள்ளமான பெண்ணான வினிதா மேத்தா மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் அந்த பெண் வாக்களித்தார்.

Related Stories: