அமெரிக்க சீனா இடையேயான வர்த்தகப்போரால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்றும் மாறாக நல்ல பல வாழ்ப்புகளை உருவாக்கும் என்றும் வர்த்தக நிபுணர்கள் கணித்துயிருக்கின்றன.வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு சீனாவின் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25% அளவிற்கு வரிகளை உயர்த்தி அமெரிக்க நடைமுறை படுத்தியது .இதற்கு பதிலடியாக வருகின்ற ஜூன் மாதம் முதல் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான வரியை 5 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் ஆகா உயர்த்தப்படும் என்று சீனா கூறியிருக்கிறது.