தமிழகம் மதுரை கோட்ட ரயில்வே அதிகாரி பணியிடமாற்றம் May 12, 2019 மதுரை பிரதேச மதுரை: மதுரை கோட்ட இயக்க மேலாளர் ( ஒருங்கிணைப்பு) பிரேம்குமார் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருமங்கலத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்த விவகாரத்தில் கோட்ட மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த கோடை மழை: வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதி
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கேமரா பொருத்த அறிவுறுத்தல்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு
முன்னாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழிலதிபர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தல் : தேர்தல் ஆணையம்
சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் தாமதம்!: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே பயணிகள் மறியல் போராட்டம்..!!