டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறிப்பிட்ட ஒரு மதத்தை பற்றி அவதூறாக டிவிட்டரில் பதிவிட்டதாக டெல்லி துணை முதலமைச்சர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: