ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர்: ராஜோரி மாவட்டம் கேரி பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி பீரங்கியால் தாக்கியதில் முகமது மஹ்ரூப் என்பவர் படுகாயம் அடைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: