வந்தவாசி அருகே பட்டா மாற்றுவதற்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது

வந்தவாசி: வந்தவாசி அருகே அதியனுரில் பட்டா மாற்றுவதற்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.கைது செய்யப்பட்டார். கபாலி என்பவரிடம் பட்டா மாற்ற செய்ய ரூ.1500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ அப்பாசாமியை கைது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: