பிரதமர் மோடியின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மனு

டெல்லி: பிரதமர் மோடியின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மனு அளித்துள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடத்தை விதிகளை மீறி பேசியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் பேச்சு, குதிரைபேரம் நடத்த தூண்டுவதாக உள்ளது என கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: