நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு

நெல்லை : நெல்லை ஆலங்குளத்தை அடுத்த கரும்புளியூத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட 5 பேரின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: