டெல்லி: ஃபானி புயல் தாக்க வாய்ப்புள்ள மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி உத்தரவு வழங்கினார். பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநில அரசு நிர்வாகத்துடன் மத்திய அரசு இணைந்து செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.