சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் முத்தரசன் சந்திப்பு

சென்னை: சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் சந்தித்து வருகிறார். மக்களவைத் தேர்தலுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் சுப்பராயன், செல்வராஜும் உடன் வந்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: