வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஷீலா தீட்சித் வேட்புமனுத் தாக்கல்

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஷீலா தீட்சித் வேட்புமனுத் தாக்கல் செய்தார். புது டெல்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அஜய் மகனும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: