ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் வழக்கில் வழக்கறிஞர் உஸ்தவ் பெயன்ஸுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் விவகாரத்தில் உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் நேரில் ஆஜராக உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்  வழக்கை நாளை ஒத்திவைத்தனர். பாலியல் புகாரில் ரஞ்சன் கோகாவை சிக்க வைக்க சதிவலை நடப்பதாக கூறியிருந்தவர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: