மக்களவைத் தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி

டெல்லி: மக்களவைத் தேர்தலில் டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு வேட்பளார் பட்டியலை வெளியிட்டதன் மூலம் காங்கிரஸ்  தனித்து போட்டியிடுவது உறுதியானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: