உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே பூர்வா விரைவு ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

லக்னோ : உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே ரூமா கிராமத்தில், பூர்வா விரைவு ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி சென்ற ரயில் நள்ளிரவில் தடம் புரண்டதில் 5 பேர் காயமடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: