இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். குவெட்டா என்ற இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தகவல்கள் தெரிவிக்கின்றன.