சென்னை: ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம் என அனைத்து வாக்குச்சாவடியில் விளம்பர பலகை வைக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.