அரக்கோணம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்து சேதம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே தக்கோலம் கிராமத்தில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்து சேதமாகியது. மின்சார ஒயர் உரசி தீப்பற்றியதில் ரூ.16 லட்சம் மதிப்பிலான வைக்கோல் மற்றும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாகியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: