சென்னை வியாசர்பாடியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

சென்னை: வியாசர்பாடியில் வட சென்னை மக்களவைத் தொகுதி ததிமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். கலாநிதி வீராசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: