பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்

புதுடெல்லி: பாரத ஜனதா கட்சியில் இருந்த பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா, இப்பொழுது அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் தம்மை இணைத்து கொண்டார் சின்ஹா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: