திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஏ.சி. வெடித்து தீ விபத்து

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஏ.சி. வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. ஏ.சி.இயந்திரம் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: