புவி சுற்றுவட்டப்பாதையில் எமிசாட் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்: பி.எஸ்.எல்.வி.சி- 45 ராக்கெட்

புவி சுற்றுவட்டப்பாதையில் எமிசாட் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தகப்பட்டது. புவி சுற்றுவட்டப்பாதையில் எமிசாட் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது பி.எஸ்.எல்.வி.சி- 45 ராக்கெட். 28 வெளிநாட்டு செயற்கைகோள்கள் சற்று நேரத்தில் மற்றொரு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: