100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் : முதலமைச்சர் பழனிசாமி உறுதி

நாகை : ரூ60 ஆயிரம் கோடி செலவில் கோதாவரி - காவேரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சீர்காழியில் பிரசாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என்று கூறிய அவர், ரூ336 கோடியில் காளை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும் என்றும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: