கோவை சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

கோவை: கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டு நரம்புகள் துண்டாகி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: