பெங்களூர்: பெங்களூருவில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் கர்நாடக அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.