கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதி

கோவை : கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கோவையில் நேற்று 7 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: