சென்னை: நடிகர் ராதாரவி பேச்சுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திரைத்துறையை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்து நடிகர் ராதாரவியின் கருத்தை ஏற்க இயலாது என்றும் கூறியுள்ளார்.