பாதுகாப்பு படைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் : தேர்தல் ஆணையம்

டெல்லி : பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. கட்சித்தலைவர்கள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி அனைத்து அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: