சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் தயாநிதி மாறன் சந்தித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் வைகோவிடம் தயாநிதி மாறன் வாழ்த்து பெற்றுள்ளார்.