நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக வேட்பாளராக ஏ.கே.பி.சின்ராஜ் போட்டி : ஈஸ்வரன் அறிவிப்பு

ஈரோடு : நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சின்ராஜ் போட்டியிடுவதாக ஈரோட்டில் நடைபெற்ற கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் கொ.ம.தே.கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், உதய சூரியன் சின்னத்தில் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுவார் என ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: