சென்னை தலைமையகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. தேர்தல் பணிகள், பிரச்சாரம் குறித்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: