புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கத்துடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் சந்திப்பு

புதுச்சேரி : புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கத்துடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதியில் வைத்திலிங்கம் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: