பொள்ளாச்சி விவகாரம் பற்றி வீடியோவுடன் செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலை கைது செய்ய போலீஸ் தீவிரம்

கோவை: பொள்ளாச்சி பலாத்காரம் பற்றி வீடியோவுடன் செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபாலை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது. சம்மனை ஏற்று கோபாலின் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: