புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் திமுக போட்டியிடும்.. முதல்வர் நாராயணசாமி பேட்டி

சென்னை: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் திமுக போட்டியிடும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு நாராயணசாமி அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: