சென்னை ஆழ்வார்பேட்டையில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

சென்னை: சென்னை- ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவுடனான கூட்டணி ஒப்பந்தம், மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஜி.கே.வாசன் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: