இடஒதுக்கீடு எதிரான வழக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தரும் சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு மார்ச் 28ம் தேதி விசாரிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: