மதுரை: தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடைகோரி மலையேற்ற கிளப் நிறுவனர் பீட்டர் வான் ஐகோர்ட் மதுரை கிளையில் கெய்ட் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக குரங்கினி காவல் ஆய்வாளர் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.