சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் மணிப்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் மணிப்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குடியரசு தலைவர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோரிடம் கலந்தாலோசித்த பின்னர் நீதிபதி முரளிதரனை இடமாற்றம் செய்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: