திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் மதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

சென்னை: திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் மதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: