அபிநந்தன் துணிச்சலால் நாட்டுக்கு பெருமை : பிரதமர் மோடி

டெல்லி : விமானி அபிநந்தனின் துணிச்சலால் ஒட்டுமொத்த நாடே பெருமைகொள்கிறது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நமது ராணுவம் 130 கோடி இந்திய மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: