தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா, சீனா, ரஷ்யா கூட்டறிக்கை வெளியீடு

சீனா : சீனாவின் வூஜென் நகரில் நடந்த முத்தரப்பு மாநாட்டில், தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா, சீனா, ரஷ்யா கூட்டறிக்கை வெளியீட்டுள்ளனர். அந்த அறிக்கையில் நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சனையை தீர்க்க தீவிரவாதத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், தீவிரவாதத்தை ஒடுக்கும் பணியில் அரசுகளின் நடவடிக்கை முக்கியமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: