புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பொன்னமராவதியில் உள்ள அந்நிறுவனத்தின் மற்றொரு கடையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.