எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை தோற்றுவித்தார் என்பதை மறந்து விடக்கூடாது: சைதை துரைசாமி

கேரளா: எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை தோற்றுவித்தார் என்பதை மறந்து விடக்கூடாது என சைதை துரைசாமி நினழ்ச்சியில் பேசினார். மேலும் குடும்ப அரசியலை விடக்கூடாது எனவும் கேரளாவில் எம்ஜிஆர் நினைவு இல்ல திறப்பு விழாவில் சைதை துரைசாமி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: