91-வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் FIRST MAN திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருது ஃபர்ஸ்ட் மேன் படத்திற்காக பால் லாம்பெர்ட், இயான் ஹண்டர், டிரிஸ்டன் மைல்ஸ், ஜே.டி.ஸ்ச்வாம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: