ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஒரு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் பாதுகாப்பு படையினரால் மீண்டும் ஒரு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளன. இன்று காலை கும்லாவில் பாதுகாப்பு படையினரால் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து இரண்டு AK-47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: