சொல்லிட்டாங்க...

அனைத்து குழந்தை களுக்கும் ஒரே மாதிரியான உள்கட்டமைப்பும், கற்றல் சூழலும் உள்ள பள்ளிகளை அரசு உருவாக்கவில்லை. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

பழங்குடியினரின் பாரம்பரிய உரிமையைக் காக்க மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும். - வி.சி.க தலைவர் திருமாவளவன்

அது வேற வாய்!

அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் பெற்ற வெற்றி தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒத்துழைப்பாலும், பணத்தாலும் வாங்கப்பட்டது. இதன்மூலம் அதிமுக வெற்றியை பெறவில்லை, வாங்கியுள்ளது. புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி-7.6.2014

ஊழலில் திளைக்கும் பினாமி அதிமுக அரசு உடனடியாக அகற்றப்பட்டால் மட்டுமே தமிழகம் தொழில் துறையில் முன்னேறும். ஊழல் அரசு அகற்றப்படும் காலம்  தொலை வில் இல்லை. பாமக நிறுவனர் ராமதாஸ் -4.4.2018

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: