அதிமுக அலுவலகத்தில் கட்சி மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை

சென்னை: சென்னையில் அதிமுக அலுவலகத்தில் கட்சி மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: