மக்களவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள்

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பட்டாளி மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 7 தொகுதிகளின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், 40 தொகுதிகளிலும் அதிமுக-பாமக கூட்டணி வெற்றி பெறும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: